தலன்னு மீண்டும் நிரூபிச்சிட்டாருயா…!! “CSK வெற்றிக்கு பிறகு KKR இளம் வீரருக்காக மீண்டும் திரும்பி வந்த டோனி”… ஏன் தெரியுமா..? நெகிழ்ச்சி வீடியோ…!!!

2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தாலும்  அணியின் வெற்றிக்காக கடைசி வரை போராடி வருவது ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. புதன்கிழமை நடைபெற்ற பரபரப்பான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)…

Read more

Other Story