இனி கொடைரோடு ரயில் நிலையத்தில் இந்த 2 ரயில்களும் நின்று செல்லும்… வெளியான உத்தரவு…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க கொடைக்கானல் ரோடு ரயில் நிலையம் ஆனது கொரோனா காலகட்டத்திற்கு முன்பு வரை பத்துக்கு மேற்பட்ட ரயில்கள் நின்று சென்றது. ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து ரயில்களுமே நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வரும்…
Read more