புதிய கொடிமரம்…. தீட்சிதர்கள் எதிர்ப்பு…. காரணம் இதுதான்….!!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் அமைந்துள்ள பழைய கொடி மரத்தை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் அமைக்க அறநிலையத்துறை முடிவு செய்தது. இந்நிலையில் புதிய கொடிமரத்திற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தீட்சிதர்கள் கூறுகையில் புதிய கொடிமரம்…
Read more