கேஸ் சிலிண்டர் சரிபார்ப்பு… இந்த மாதத்திற்குள் முடிக்க வேண்டும்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 2.35 கோடி வீட்டு கேஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கும் பயனாளிகளின் உண்மை தன்மை சரிபார்ப்பு பணி கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. அதன்படி சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ…
Read more