“எனது இதயம் நொறுங்கிவிட்டது..!. நடிகர் சூர்யா வேதனை
கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் 3 பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் நிலச்சரிவினால் ஏராளமான வீடுகள் மண்ணில் புதையுண்டது. இந்நிலையில்…
Read more