ஹீரோயினியான சீரியல் நடிகைகள்…. வெளியான சூப்பர் அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான் கேப்ரில்லா. மேலும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் கலந்துகொண்டு இருக்கிறார். இந்நிலையில் இவர் “என் 4” எனும் பெயரில் தயாராகும் படத்தின் வாயிலாக கதாநாயகி ஆகியுள்ளார். இதே திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக தொலைக்காட்சி நடிகை…
Read more