“பிளாக்பஸ்டர் வெற்றி” 100 கோடி கிளப்பில் இணைந்த டிராகன்…. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு…!!
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான படம் டிராகன். இந்த படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ஓ மை கடவுளே படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த…
Read more