இனி மொழி தெரியலன்னு கவலைப்படாதீங்க…. கூகுள் மீட் ஆப்பில் புதிய அப்டேட்… என்னன்னு தெரியுமா?..!!!
Google I/O 2025 மாநாட்டில், Google நிறுவனத்தின் முக்கிய செயலியான Google Meet வீடியோ அழைப்பு செயலியில் நேரடி குரல் மொழிபெயர்ப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம், இரு மொழிகளைப் பேசும் பயனாளர்கள் ஒரே நேரத்தில் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் வகையில்…
Read more