கூகுள் குரோம் செயலியை உடனே அப்டேட் பண்ணுங்க… பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை…!!!
உலக அளவில் கூகுள் குரோம் செயலியை தினம் தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கூகுள் குரோம் பயனாளர்கள் தங்களுடைய சாதனங்களை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது கூகுள் குரோம்…
Read more