“ஓடுற பாம்பு கூட புடிக்கிற வயசுன்னு சொல்லுவாங்க”… அதுக்குன்னு இப்படியா…? பார்த்தாலே பதறுதே… குழந்தைக்கு தில்லு ஜாஸ்தி தான்.. திக் திக் வீடியோ..!!
சிறுவன் ஒருவன் உயிர்க்கும் ஆபத்தான பாம்புடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், குழந்தை ஒரு சிங்கிள் சீட்டர் சொஃபாவில் அமர்ந்திருக்க, அதன் தோளில் ஒரு பாம்பு கிடக்கிறது. தொடக்கத்தில், சிறுவன் அதை இரண்டு கைகளாலும்…
Read more