குழந்தை கடத்தல் விவகாரம்- சூர்யாவின் தற்கொலைக்கான காரணம்?… சிக்கிய பரபரப்பு கடிதம்….!!!
மதுரையில் 2 கோடி ரூபாய் கேட்டு சிறுவனை கடத்திய IAS அதிகாரி ரஞ்சித் குமாரின் மனைவி சூர்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அதாவது கடத்தப்பட்ட சிறுவனின் தந்தையிடம் நிலம் வாங்வுவதற்கு ரூ.25 லட்சம் சூர்யா கொடுத்ததாகவும் பணம்…
Read more