“வேறொரு ஆணுடன் 2-ம் திருமணம்”… முதல் கணவனுக்கு பிறந்த 2 குழந்தைகளுக்கும் சூடு வைத்து கொடூரமாக தாக்கிய தாய்.. வலியில் அலரி துடித்தவர்களை மீட்ட மக்கள்..!!!
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே தாயின் கொடூரமான செயலால் இரு சிறிய குழந்தைகள் தீ காயங்களுடன் நீக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களையே உலுக்கியுள்ளது. பாதாள சாக்கடை பணிக்காக வந்திருந்த தொழிலாளர்களின் குடியிருப்பில் இரண்டு சிறுவர், சிறுமிகள் தங்கள் கைகளிலும் கால்களிலும் தீவிரமான…
Read more