சென்னை புறநகர் ரயில்களிலில் பயணம் செய்வோருக்கு குட் நியூஸ்…. என்னனு தெரிஞ்சா சந்தோசப்படுவீங்க…!!
சென்னை புறநகர் பகுதியை இணைப்பதில் மின்சார ரயில் சேவை மிக்க பங்கு வகுக்கிறது. தினந்தோறும் பள்ளி, கல்லூரி அலுவலகங்களுக்கு செல்லும் லட்சக்கணக்கானவர்கள் இந்த ரயிலில் பயன்படுத்தி வருகிறார்கள். சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி குமுளி பூண்டி வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.…
Read more