ரூ.16,499க்கு இனி லேப்டாப் கிடைக்கும்… ஆகஸ்ட் 5 முதல்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!
ரூ.16,499 விலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அட்டகாசமான லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. 2 மெகா பிக்சல் வெப்கேம் வீடியோ கால் சேவையை எளிதாக்குகிறது. கனெக்டிவிடியை பொருத்தளவில் 2 யு.எஸ்.பி. போர்ட்டுகள் உள்ளது. ஒரு மினி HDMI போர்ட், 3.5 mm ஹெட்போன்…
Read more