விசில் போடு..! ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை… கொல்கத்தா அணிக்கு பெருமை சேர்த்த குயின்டன் டி காக்..!!
பதினெட்டாவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் தலைநகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆறாவது லீக் ஆட்டத்தின் நேற்றைய போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா , ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில்…
Read more