தீவிர வாகன சோதனை….. மூட்டை மூட்டையாக சிக்கிய பொருள்…. மொத்தம் ரூ.1100 கிலோவாம்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!
திருப்பூர் மாவட்டத்தில் மங்கலம் என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று இரவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படியாக ஒரு வாகனம் வந்து கொண்டிருந்த நிலையில் அதனை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட…
Read more