குங்குமப்பூ ஒரு கிலோ ரூ.2 லட்சமா?… அதிக விலைக்கு இது தான் காரணம்…!!!

குங்குமப்பூ என்று கூறப்படும் சாஃப்ரன் பூக்கள் கடந்த 3000 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன. உலகின் மிக விலை உயர்ந்த நறுமணப் பொருளாகவும் மசாலாவாகவும் குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது. பூ என்ற பொதுவாக சொல்லப்பட்டாலும் உண்மையில் அது மகரந்தம் தான். ஒரு கிலோ மகரந்தத்தை…

Read more