பகை என்றும் மாறாது…. வா மோதிப் பார்க்கலாம்… ‌ சிங்கிளாக நின்ற ஒரு பாம்பு…. கூட்டமாக தாக்கிய கீரிகள்… மிரள வைக்கும் வீடியோ…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள ஓடுபாதையில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அங்கு ஒரே ஒரு பாம்பு மட்டும் இருந்தது. அப்போது அந்தப் பாம்பை கூட்டமாக…

Read more

Other Story