5000 டிரோன்கள்…. வானில் பறந்த பிரம்மாண்ட கிறிஸ்மஸ் தாத்தா…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!
உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தியாவிலும் கிறிஸ்மஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வருவதால் தற்போது மேற்கத்திய நாடுகளில் பண்டிகை களைகட்ட தொடங்கிவிட்டது. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில்…
Read more