Breaking: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஆஸி. அதிரடி வீரர் ஸ்டீவ் ஸ்மித்…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவுடன் மோதியது. தொடர்ந்து 14 வருடங்களாக இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் நேற்று வெற்றி பெற்றது. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி…

Read more

Other Story