காளான் சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலி…. 9 பேர் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சி சம்பவம்…!!!
மேகாலயா மாநிலம் மேற்கு ஜெய்ன்டியா ஹில்ஸ் மாவட்டத்திலுள்ள சபாய் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காட்டு காளான்களை சாப்பிட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த ரிவன் சகா சுசியாங் (8), கிட்லாங் டுசியாங்(12)…
Read more