“ஏழை மக்கள்”… அவங்க வரிப்பணத்தில் ரூ. 42 கோடி செலவு பண்றீங்க…. இதெல்லாம் தேவையா…? இபிஎஸ் கடும் சாடல்…!!

சேலம் மாவட்டம் ஆலச்சம்பாளையம் பகுதியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்களை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அதன்பின் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, திமுக அரசு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் கார் பந்தயத்தில் கவனம்…

Read more

Other Story