குட் நியூஸ்..! தக்காளி, வெங்காயம் விலை குறைந்தது… காய்கறிகள் விலை குறைவால் மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!!
தமிழகத்தில் பருவமழை தொடங்கிய போது காய்கறிகளின் விலை கிடு கிடுவென உயர்ந்த நிலையில் தற்போது விலை சரிய தொடங்கியுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 50 வரையில் விற்பனையான நிலையில் தற்போது விலை…
Read more