“Right Left”… “Left Right “… ரொம்ப கன்ப்யூஸ் பண்றாரே… ஒரே ஓவரில் 2 கைகளாலும் பந்து வீசி அசத்திய SRH வீரர்… ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய வீடியோ…!!!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 18-வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில்…
Read more