“வெளிநாட்டுக்கு சென்ற ஓனர்”.. வீட்டை பராமரித்து வந்தவர் திடீரென மாடிக்கு சென்றதால் தெரிந்த உண்மை… வசமாக சிக்கிய வாலிபர்..!!
சென்னையில் சூளைமேடு என்னும் பகுதி உள்ளது. அப்பகுதியில் முபஷ்ஷிர் அலி(50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய உறவினர் ஜரினா பேகம் என்பவர் சில காரணங்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஜரினா பேகம் வீட்டில் இல்லாததால் சைதாப்பேட்டையில்…
Read more