போடு வெடிய…! காந்தாரா Chapter-1 படத்தின் ரிலீஸ் தேதி… படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
கன்னட சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ரிஷப் செட்டி. இவர் கடந்த வருடம் காந்தாரா என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்த நிலையில் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்தது. மிகச் சிறிய பட்ஜெட்டில் உருவான காந்தாரா திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்…
Read more