போட்டோவா எடுக்கிறீங்க!… சுற்றுலா பயணிகளை ஓட ஓட விரட்டிய காண்டாமிருகங்கள்…. பகீர் கிளப்பும் வீடியோ….!!!!

மேற்கு வங்கத்திலுள்ள ஜல்தபாரா தேசிய பூங்காவிற்கு 7 சுற்றுலா பயணிகள் சென்றபோது அவர்கள் வாகனம் மீது 2 காண்டா மிருகங்கள் தாக்குதல் நடத்தியுள்ளது. அதாவது, 7 சுற்றுலா பயணிகள் ஜீப்பில் ஏறி காட்டுக்குள் சென்றனர். அங்கு 2 காண்டாமிருகங்கள் சண்டையில் ஈடுபட்டுள்ளது.…

Read more

Other Story