அதிமுக பாஜக கூட்டணி அமைந்தது நல்லது தான்…. எல்லாம் திமுகவை வீழ்த்த மட்டும் தான்… நடிகை கவுதமி…!!
கோவையில் நடிகை கவுதமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக-பாஜக கூட்டணி நல்ல முடிவு தான். இல்லையென்றால் இந்த முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்திருக்க மாட்டார். நான் பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு வந்துள்ளேன். பாஜகவில் இருந்து விலகியதற்கும், அதிமுகவில் இணைந்ததற்கு…
Read more