கொடூரத்தின் உச்சம்…! கர்ப்பமாக இருந்த பெண் கழுதையின் தலையை வெட்டி… உடம்பு இருக்குது ஆனா… நரபலியா…? பகீர் சம்பவம்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள கிராமத்தில் ஆனந்த்(43) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சலவை தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரை ஓரத்தில் ஒரு கொட்டகை அமைத்து அங்கு 20க்கும் மேற்பட்ட களுதைகளை வளர்த்து வருகிறார். அதில் வரும் பாலை…
Read more