பள்ளிக்கல்வித்துறையுடன் இணையும் கள்ளர் பள்ளிகள்….. தமிழக அரசு விளக்கம்…..!!
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையுடன் கள்ளர் பள்ளிகள் இணைக்கப்படும் என சமீப காலமாக தகவல்கள் பரவியது. இது தொடர்பாக தற்போது தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது பள்ளிக்கல்வித்துறையுடன் கள்ளர் பள்ளிகள் இணைக்கப்படாது. அதன் பிறகு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கைகள்…
Read more