தமிழகத்தில் இன்று முதல் ஆசிரியர்கள் சம்பள சான்று, விடுமுறை பெற இது கட்டாயம்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு களஞ்சியம் செயலி கட்டாயம் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது பள்ளிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை மற்றும் இதர பலன்களைப் பெற களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று…
Read more