வந்தது ஆப்பு..! ரயில் மீது கல் எறிந்தால் சிறை தண்டனை…. தெற்கு ரயில்வே எச்சரிக்கை..!!!

ரயில் மீது கல் எறிவது தண்டனைக்குரிய குற்றம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்கள் மீது கல் ஏறியும் சம்பவம் சமீபமாக அடிக்கடி நடந்து வருகிறது. அந்தவகையில் பெங்களூரு – சென்னை வரும் பிருந்தாவன் ரயில் ஜோலார்பேட்டை வந்தபோது சிறுவர்கள் விளையாட்டாக…

Read more

Other Story