தாய் கொடுத்த கல்லீரல்: 6 மாத குழந்தைக்கு மாற்று அறுவை செய்து முடித்த மருத்துவர்கள்….!!!
சென்னையில் உள்ள க்ளெனேகிள்ஸ் ஹெல்த் சிட்டியில் மருத்துவர்கள் 6 மாத பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். பூடானை சேர்ந்த 6 மாத குழந்தை ஒன்று பிறந்ததிலிருந்து மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பிரச்சனையால் தொடர்ந்து…
Read more