தலையே சுத்துதே..! கூலி தொழிலாளி தொடங்கி அரசு அதிகாரிகள் வரை…. 10 வருஷமா தண்ணி காட்டி வந்த “கல்யாண ராணி” சத்யா…!!
ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றி மோசடி செய்த கல்யாண ராணி சத்யா, தனிப்படை காவல்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார். அதாவது சத்யா குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. இவர் 10 வருடத்திற்கு முன்பாகவே சென்னையை சேர்ந்த…
Read more