தயவு செஞ்சு என்னை அப்படி கூப்பிடாதீங்க…. நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்….!!!
ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும் தன்னை கருப்பு எம்ஜிஆர் என்று யாரும் அழைக்க வேண்டாம் என நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாற்றம் அறக்கட்டளை சார்பில் கோவையில் நடந்த டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், நான்…
Read more