வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் ஓடிய கரப்பான் பூச்சிகள்… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோட்டையை  நோக்கி நேற்று “வந்தே பாரத்” என்ற ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதில் காலை உணவாக வழங்கப்பட்ட இடியாப்பம் பார்சலை திறந்து பார்க்கும் போது பயணிகள்…

Read more

Other Story