குடிபோதையில் இப்படியா?… துடிதுடிக்க கன்றுக்குட்டியை… போதை ஆசாமி செய்த வெறிச்செயல்……!!!
ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் குப்பத்தை எடுத்த கூடுப்பள்ளி மண்டலம் பிசாநத்தம் அருகிலுள்ள ஒண்டி பள்ளியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் குடிபோதையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்தபோது அங்கு மரத்தில் கட்டி வைத்திருந்த ஒரு கன்றுக்குட்டியின் கழுத்தை கடித்து ரத்தத்தை குடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் கன்று…
Read more