ஐயோ..! முகத்தை சுற்றிய பூச்சியை அடிச்சது ஒரு குத்தமா…? கடைசில பார்வை போயிடுச்சே… பரிதவிப்பில் சீன வாலிபர்…!!!
சீனாவில் வூ என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய முகத்தை சுற்றி பூச்சி ஒன்று வட்டமிட்டது. இதனால் அவர் அந்த பூச்சியை தட்டிவிட்டுக்கொண்டே இருந்தார். இருப்பினும் தொடர்ந்து அந்த பூச்சி அவரின் முகத்தை வட்டமிட்டது. இதனால் அவர் கன்னத்தின் அருகே பூச்சி வரும்போது…
Read more