VIDEO: கண்ணீர் விட்டு கதறி அழுத ரொனால்டோ… நொறுங்கிப்போன ரசிகர்கள்….!!!
சவுதி ப்ரோ லீக் தொடரில் ஒரே சீசனில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற மகத்தான சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ நிகழ்த்தினார். ஆனால் அவரால் இந்த தொடரை வெல்ல முடியவில்லை. சவுதி கோப்பை இறுதிப்போட்டியில் அல் ஹிலாலுக்கு எதிராக அல் நாசர்…
Read more