சிஏ தேர்வில் வெற்றி பெற்ற மகன்…. கட்டியணைத்து கண்ணீர் வடித்த காய்கறி விற்கும் தாய்… நெஞ்சை உருக்கும் வீடியோ…!!
சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வைரலாகும்போது அவற்றில் சிலவற்றை பார்க்கும் போது கண்களில் நம்மை அறியாமலேயே கண்ணீர் வந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது மும்பையில் நீரா தோப்பரே என்பவர் வசித்து…
Read more