‘கட்டட நிறைவு சான்றிதழ்’ தேவை இல்லை…. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு கோருவோர் புதிய கட்டிடம் அல்லது பழைய கட்டிடத்தை மாற்றி புதுப்பிக்கும் போது தேவையான ஆவணங்களை அளித்து மின் இணைப்பு பெற முடியும். இந்த நிலையில் தமிழக அரசின் ஆணைப்படி கீழ்காணும் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற…
Read more