“பொது இடத்தில் கட்சி நிர்வாகியை கன்னத்தில் பளார் விட்ட டி.கே சிவக்குமார்”…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் தீவிர பிரச்சாரத்தில்…
Read more