கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் மீட்பு… இந்திய கடற்படையினர் அதிரடி….!!

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் கடற்பகுதியில் லைபீரியா நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்த கப்பலில் 15 இந்திய மாலுமிகள் இருந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்திய கடற்படையினர் அதிரடியாக கலத்தில் இறங்கி கப்பலில் சிக்கியிருக்கும் நபர்களை…

Read more

Other Story