இப்படியே போனால் “கிரிக்கெட்” என்ற பெயரை இப்படித்தான் மாத்தணும்… ஆதங்கத்தை கொட்டிய தென்னாபிரிக்க வீரர்..!!
ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட ரன்கள் குவிக்கப்பட்டு வரும் நிலையில் குஜராத் அணிக்காக விளையாடும் தென்னாபிரிக்க வீரர் கசிகோ ரபாடா தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். அதாவது, கிரிக்கெட் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அதற்காக Flat-ஆக இல்லாமல் எல்லாம்…
Read more