“அந்த அடி நடிகைக்கானதல்ல” வாக்களித்த மக்களுக்கானது…. CISF காவலருக்கு வாழ்த்து கூறிய சேரன்…!!
நடிகையும், பாஜக எம்.பி.,யுமான கங்கனா ரணாவத்தை, CISF பெண் காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விடியோவும் இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் இது குறித்து திரைப்பட இயக்குநர் சேரன் எக்ஸ் தளத்தில்…
Read more