நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் பளார் விட்ட பெண் அதிகாரி…. பரபரப்பு வீடியோ…!!!
நடிகையும் பாஜக நிர்வாகியுமான கங்கனா ரணாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு படை அதிகாரி தாக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தன்னை அதிகாரி தாக்கியதாக கங்கனா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.…
Read more