ஓய்வூதிய திட்டத்தில் புதிய மாற்றம்… இனி இப்படி தான்…. இன்று (ஏப்ரல் 1) முதல் அமலாகும் புதிய விதி…!!!
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆனது தேசிய பென்ஷன் திட்ட பயனர்களுக்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. அதன்படி இனி ஓய்வூதிய கணக்கில் உள் நுழைவதற்கான செயல்முறை மாற்றப்பட்டுள்ளது. இதுவரை பின்பற்றப்பட்டு வந்த பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் அடிப்படையிலான…
Read more