Breaking: இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி கைது..!!!
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி. இவரை தற்போது கோவை பந்தய சாலையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது கோவையில் ஈஷா யோகா மையத்திற்கு எதிராக அவதூறு பரப்புவதாக குற்றம் சாட்டின் நக்கீன் இதழுக்கு எதிராக…
Read more