ஓபிஎஸ் விவகாரம்: சட்டசபையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது…. சசிகலா ஸ்பீச்….!!!
கட்சியில் நான் எல்லோருக்கும் பொதுவானவர் கால நேரம் வரும்போது அனைவரும் ஒன்றிணைவோம் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னையில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஓபிஎஸ் விவகாரத்தில் சட்டசபையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. அனைவருக்கும்…
Read more