நேற்று ஒரே நாளில் 50 லட்சம் பேர் ITR தாக்கல்…. நிதியமைச்சகம் தகவல்…!!!
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31 நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ததாக நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம்…
Read more